மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாம்பத்திய உறவில் அனைவரும் செய்யும் மிகபெரிய தவறு இதுதான்! முதலில் இதை சரிசெய்யுங்கள்.
தாம்பத்திய உறவு என்பது மனிதனுக்கு கிடைத்த மிகப்பெரிய கொடைகளில் ஓன்று. தாம்பத்திய உறவில் ஈடுபடுவதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அதேபோல உறவில் ஈடுபடும் போது கணவன் மனைவி இருவரிடையே அதிக புரிதல் ஏற்படுகிறது.
அதேபோல பல நேரங்களில் கணவன், மனைவி இடையே சண்டை வரவும் இந்த தாம்பத்திய உறவே காரணமாக அமைந்துவிடுகிறது. பொதுவாக தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கு முன்பு கணவன் மனைவி இருவரும் மனம்விட்டு பேசவேண்டும். ஒருவர்க்கொருவர் அன்புமழை பொலிந்து கட்டி அணைத்து முத்தமிட வேண்டும்.
தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது மனைவியுடன் எதையும் பேசாமல் கடமைக்கு என்று பேசிவிட்டு, உறவில் ஈடுபடலாமா என்ற ஆவல் இருந்தால், மனைவிக்கு உங்களை வெறுக்க தோன்றும். மேலும், உங்கள் மீதான எண்ணத்தையும், மதிப்பையும் அது குறைகின்றது.
முதலில் மனைவியிடம் அன்பா பேசி, பாசமாக நாலு வார்த்தை சொன்னால் தான் நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்த முடியும்.