#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
உங்கள் பற்கள் மஞ்சள் படிந்து மிகவும் மோசமாக காணப்படுகிறதா... அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்க...
மஞ்சள் படிந்த உங்கள் பற்களை வெண்மையாக்க சில எளிய டிப்ஸ்கள் இதோ
1. கால் டீஸ்பூன் போக்கிங் சோடாவுடன், கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் அதில் சிறிதளவு தண்ணீர் கலந்து பல் துலக்கி வர பல்லில் உள்ள மஞ்சள் தன்மை நீங்கி வெண்மையாகும்.
2. ஆரஞ்சு தோல் பவுடரில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து பற்களை துலக்கினால் மஞ்சள் பற்கள் வெண்மையாகும்.
3. மஞ்சள் படலம் படித்த உங்கள் பற்களை வெண்மையாக்க தூள் உப்புடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து துலக்கி வந்தால் பல் வெண்மையாகும்.
4. இலவங்கத் தூள், பட்டை தூள், மஞ்சள் தூள், சமையல் சோடா இவை அனைத்திலும் கால் டீஸ்பூன் எடுத்து அதனுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்து வந்தால் எப்படிப்பட்ட மஞ்சள் பற்களும் வெண்மையாகி பலிச்சிடும்.