மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
JUST IN || பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லிக்கு பறக்கும் எடப்பாடி பழனிசாமி..!!
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நாளை பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவை சந்திக்க உள்ளார்.
அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி, அங்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பில் 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க கூட்டணி அமைப்பது குறித்தும், ஒரேநாடு ஒரேதேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.