மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாஜகவை அழிக்க நாடே தயார் - காங்., மூத்த தலைவர் ராகுல் காந்தி பரபரப்பு பேச்சு..!
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்த தேர்தல் முடிவுகள் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இதுகுறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி, "கர்நாடக மாநிலத்தில் பாஜக அழிக்கப்பட்டுள்ள்ளது, தோற்கடிக்கப்படவில்லை. அடுத்த தேர்தலுக்கு பின் தெலுங்கானாவில் பாஜக இருக்காது.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் பட்சத்தில் 2024-ல் பாஜக தோல்வி அடையும். பாஜகவின் வெறுப்பு சித்தாந்தம் முடிவுக்கு வரும். அதற்கு இந்தியாவே தயாராக உள்ளது" என தெரிவித்தார்.