பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அடடே.. தனியாக சென்று மகாராஷ்டிரா சாய் பாபா கோவிலில் சுவாமி தரிசனம் செய்த கே.எல் ராகுல்..! போட்டோ உள்ளே..!!
இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர்கள் பட்டியலில் இடமபெற்றுள்ள கே.எல். ராகுல், கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் பிறந்தவர் ஆவார். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாகவும் பதவி வகிக்கிறார்.
விக்கெட் கீப்பிங், வலதுகை பேட்டிங் என சிறந்து விளங்கிய கே.எல். ராகுல், சர்வதேச அளவிலான போட்டிகள் மட்டுமல்லாது உள்ளூரில் நடைபெறும் போட்டியிடும் விளையாடி வருகிறார்.
இவர் ஐ.பி.எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தலைவராகவும் இருக்கிறார். கடந்த ஜனவரி 23, 2023ல் நடிகை ஆதித்யா ஷெட்டியை கே.எல் ராகுல் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், கே.எல் ராகுல் நாக்பூரில் இருக்கும் சாயிபாபா கோவிலுக்கு நேரில் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றுள்ளார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.