மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#INDVsSA: டி20 4ம் தேதி ஆட்டத்தில் விராட்கோலி, கே.எல் ராகுலுக்கு ஓய்வு?.. சோகத்தில் ரசிகர்கள்.!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று வருகிறது.
நாளை டி20 போட்டித்தொடருக்கு இந்திய அணியின் வீரர்கள் தயாராகி வருகின்றனர். டி20 போட்டியில் காயம் காரணமாக பும்ரா விலகிக் கொண்ட நிலையில், முகமது சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், நாளை நடைபெறவிருக்கும் போட்டியில் விராட் கோலி, கே.எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுகுறித்த அறிவிப்பு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே அது உறுதி செய்யப்படும்.