மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
4 ஏடிஎம்-ல் ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம்..! வடமாநிலங்களில் முகாமிட்டுள்ள தமிழக தனிப்படை..!!
திருவண்ணாமலை நகரில் இருக்கும் ஏடிஎம் மையத்தில் அடுத்தடுத்த கொள்ளையானது நடைபெற்றது. அங்குள்ள நான்கு ஏடிஎம்-இல் ரூ.75 லட்சம் ஒரே நாள் இரவில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வட மாநிலத்தைச் சார்ந்த இரு பிரிவினர் கொல்லையில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளதை உறுதி செய்துள்ளனர்.
இதனால் 8 தனிப்படையினர் அமைக்கப்பட்டு அவர்களை ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.