மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: பள்ளி வாகனம் கவிழ்ந்து சோகம் - 10 மாணவர்கள் காயம்.. சேலத்தில் பரபரப்பு.!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களை, அவர்களின் வீடுகளில் இருந்து அழைத்து வர நிர்வாகத்தின் சார்பில் வேன் இருக்கிறது.
இன்று காலை வழக்கம்போல மாணவர்களை ஏற்றச்சென்ற வாகனம், மீண்டும் பள்ளிக்கு வரும் வழியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில், நிகழ்வித்திற்கு விரைந்த காவல் துறையினர் பொதுமக்களின் உதவியுடன் மாணவர்களை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.