மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அரசு வேலை வேண்டுமா! தமிழக அஞ்சலகங்களில் எத்தனை பணியிடங்கள் தெரியுமா?
தமிழகத்தில் உள்ள அஞ்சல் நிலையங்களில் பல்வேறு நிலைகளில் காலியாக உள்ள 4443 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
பணி: கிளை அஞ்சல் அலுவலக அதிகாரி
ஊதியம்: மாதம் ரூ. 12 ஆயிரம் முதல்- ரூ. 29,380
பணி: உதவி கிளை அஞ்சல் அலுவலக அதிகாரி
ஊதியம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ. 24,470
பணி: டாக் சேவக்
ஊதியம்: மாதம் ரூ. 10,000 முதல் ரூ. 24,470
வயது வரம்பு: அஞ்சல்துறை பணிக்காக விண்ணப்பிப்பவர்கள் மார்ச் 15, 2019 தேதியன்படி 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு , பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பிக்கக்கூடியவர்கள் உள்ளூர் மொழிகளை எழுதவும் பேசவும் தெரிருந்திக்க வேண்டும்.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க http://appost.in/gdsonline/ என்ற இணைய முகவரியை தொடர்பு கொள்ளவும்.