மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காவலர்களின் வாக்கி டாக்கியை அமுக்கி விளையாண்ட சிறுவன்.. வைரலாகும் வீடியோ.. நெல்லை குசும்பு?.!
திருநெல்வேலி காவல்துறையினர் விசாரணைக்காக சென்றிருந்த நிலையில், அதிகாரிகள் இரண்டு பேர் ஒருவரிடம் விசாரணை செய்துகொண்டு இருந்தனர். காவலர்கள் தன்னுடன் வாக்கி டாக்கியையும் வைத்திருந்தனர்.
விசாரணைக்கு செல்லப்பட்ட இடத்தில் காவலர்களின் அருகே இருந்த சிறுவன் ஒருவன், வாக்கி டாக்கியை உற்றுநோக்கி பார்த்தவாறு, அதனை தொட்டு பார்க்கிறார். இந்த விஷயத்தை அருகே இருந்த ஒருவர் விடியோவாக பதிவு செய்து, இதுதான் நெல்லை குசும்போ என்ற தலைப்பில் இணையத்தில் பகிர்ந்து இருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சிறுவனின் கள்ளம்கபடமற்ற செயல் மற்றும் அது என்னது? என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தால் அவ்வாறு செய்த நிலையில், அதிகாரிகள் விசாரணையில் மும்மரக இருந்ததாலும், பின்னால் நின்றது சிறுவன் என்றல்தலும் அதனை கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.