மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: "செயல்மொழியே நமது அரசியல்" - தவெக விஜய் அதிரடி அறிக்கை.!
தமிழக வெற்றிகாகழத்தின் முதல் மாநாடு அக்.27 ம் தேதி அன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவண்டியில் நடைபெறவுள்ளது. இதற்கான விழா மேடை அமைப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, நடிகர் விஜய் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், "அரசியலை வெற்றி தோல்வி கொண்டு அளவிடக்கூடாது, கொள்கை கொண்டாட்டமாக செயல்படுத்த வேண்டும். வாய்மொழியில் வித்தை காண்பித்தது நமது வேலை இல்லை. செயல்மொழியே நமது அரசியல்.
பாதுகாப்பு முக்கியம்
மக்கள் மத்தியில் அதனை ஏற்படுத்துங்கள். உங்களின் உற்சாகத்தை காணவே எனது மனம் ஏங்கித்தவிக்கிறது. உடல்நலம் குறைந்தோர், சிறுமிகள், கர்ப்பிணிகள், முதியோர் போன்றோரின் ஆர்வம் எனக்கு புரிந்தாலும், அவர்கள் மாநாட்டு நேரில் வரவேண்டாம். அவர்களின் பாதுகாப்பே முடியம்.
இதையும் படிங்க: ஹிந்தி படிக்கணுமா வேண்டாமா? - விஜய பிரபாகரன் நறுக் பதில்.!
பயண வழிகளில் போக்குவரத்து நெறிமுறைகளை செய்ய வேண்டும். நாம் செய்வதை பொறுப்புடன் மேற்கொள்ள வேண்டும். நமது செயல்களை நேர்த்தியாக கொண்டு அரசியலில் பயணிக்க வேண்டும். எந்நாளும் கட்டுப்பாட்டை நாம் கடைபிடிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நிலத்தகராறில் பயங்கரம்.. காரைக்குடி மேயரின் கொலை மிரட்டல்.. அதிர்ச்சி ஆடியோ வைரல்.!