மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்குகிறது பேஸ்புக் நிறுவனத்தின் திரெட்ஸ் ஆப்.. எலான் மஸ்கின் செயலுக்கு ஆப்பு.!
மெட்டா நிறுவனம் திரெட்ஸ் (Threads) என்ற சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஆறாம் தேதி அமெரிக்காவிலும், ஏழாம் தேதி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் இது வெளியாக இருக்கிறது.
மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் pola எழுத்துக்களை போஸ்ட்டுகளாக பதிவு செய்யும் வசதியும் திரெட்ஸ் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செயலி இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் விவரங்களை கொண்டு தானாகவே ப்ரோபைலை உருவாக்கும் என கூறப்படுகிறது. மேலும், ட்விட்டருக்கு போட்டியாக அறிமுகமாக இருக்கின்ற இந்த சமூக வலைதளம், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.