மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அயன் பட பாணியில்., மலக்குடலில் மறைத்து 1111.25 கிராம் தங்கம் கடத்தல்!!
துபாயில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் கிறீன் சேனலில் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அப்போது அவரை பரிசோதனை செய்த போது, பேஸ்ட் வடிவத்தில் தங்கம் அடங்கிய 4 காப்ஸ்யூல் வடிவ பாக்கெட்டுகளை அவரது மலக்குடலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அந்த தங்கத்தின் இடை 1111.25 கிராம் என்று சொல்லப்படுகிறது. இந்த தங்கம் அடங்கிய காப்ஸ்யூல்லை அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், இது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.