#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மணப்பெண்ணுக்கு குடும்பத்தினர் முன்னிலையில் பளார் விட்ட மணமகன்.. வாக்குவாதம் மோதலில் முடிந்தது.!
திருமணங்கள் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பது சான்றோர் வாக்கு. பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு நடக்கும் அணைத்து திருமணமும், நிச்சியிக்கப்பட்டபடி நடப்பது இல்லை. இன்றளவில் கலாச்சார மோகம் சில மாற்றங்களையும், மோதல்களையும் ஏற்படுத்திவிடுகிறது.
இந்நிலையில், எகிப்து நாட்டில் உள்ள கைரோ நகரில் வைத்து திருமணம் ஒன்று நடைபெற்றது. இந்த திருமணத்தின்போது மணமகன் - மணப்பெண் இடையே திடீர் வாக்குவாதமானது உண்டாகி இருக்கிறது.
இதையும் படிங்க: அதிவேக பயணம்.. சாலை விபத்தில் 4 இந்தியர்கள் கனடாவில் மரணம்.. எலக்ட்ரிக் வாகனத்தில் இப்படியும் ஒரு பேராபத்து.!
At a wedding in Cairo, the groom attacked the bride.
— Enezator (@Enezator) October 27, 2024
pic.twitter.com/fWcL0nrORp
மண ஜோடி கைச்சண்டை
இதனால் ஆவேசமடைந்த மணமகன், மணப்பெண்ணிடம் முறையிட்டபடியே திடீரென கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத மணப்பெண், அடியை வாங்கிய ஆவேசத்தில் மணமகனை அடிக்கப் பாய்ந்தார்.
அங்கிருந்த குடும்பத்தினர் & உறவினர்கள் சேர்ந்து மணப்பெண்ணையும் - மணமகனையும் தடுக்க முற்பட்டனர். இருவருக்குமான சண்டை குறித்த விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: கணவன் - மனைவி சண்டையில் 23 வது மாடி ஏசி யூனிட்டில் உட்கார்ந்த குழந்தைகள்; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!