ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
6 ஆண்டுகள் உயிருக்கு உயிராக வாழ்ந்து விவாகரத்து வாங்கிய தன்பாலின ஈர்ப்பு ஜோடி; பில்லி போர்டர் - ஆடம் ஸ்மித் முடிவால் சோகத்தில் ரசிகர்கள்.!
ஹாலிவுட் நடிகர்களான பில்லி போர்ட்டர், ஆடம் ஸ்மித் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஓரின சேர்க்கையாளர்களான இருவரும், தாங்கள் விரும்பி திருமணம் செய்தனர்.
பில்லி போர்ட்டர் மனைவியாகவும், ஆடம் ஸ்மித் கணவராகவும் வாழ்ந்து வந்தனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்கள் விவாகரத்து பெற அறிவித்து இருக்கின்றனர்.
இருவரும் ஒருமனதாக விவாகரத்து முடிவை எடுப்பதாகவும், நாங்கள் இருவரும் தொடர்ந்து அன்பை பரிமாறினால், எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளனர்.