#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஆடையுடன் அது ஒட்டிக்கொண்டதால் ஏற்பட்ட பரபரப்பு!. ஒரு நாட்டின் இளவரசி இவ்வாறு செய்யலாமா?. வெளியாகும் புகைப்படம்!.
பிரிட்டன் நட்டு இளவரசி மேகன் மெர்க்கல் தனது கணவர் ஹரியுடன் இணைந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜீ போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கர்ப்பிணியாக இருக்கும் அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்த பிறகு அவர்கள் இன்று டோங்காவுக்கு சென்றுள்ளனர்.
இவர்களின் பயணம் குறித்து அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகிறது. பொதுமக்களிடம் இவர்கள் நடந்துகொள்ளும் விதம், நிகழ்ச்சிகளில் இளவரசர் ஹரி ஆற்றும் உரை என அனைத்தும் ஊடகங்களால் கவனிக்கப்படுகின்றன.
இது அரசமுறை பயணம் என்பதால், பிற நாடுகளுக்கு செல்லும்போது ஆடை விஷயத்தில் மிகவும் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பது அரச குடும்பத்தின் கட்டுப்பாடு. ஆனால், அதில் கவனமாக இருந்த மெர்க்கல், தான் அணிந்திருந்த ஆடையின் ரசீதை கூட கழற்றாமல் அதை அணிந்துகொண்டு தனது கணவருடன் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
ஒரு இளவரசியாக இருந்துகொண்டு இப்படி ஒரு சாதரண விஷயத்தை கூட கவனிக்காமல், இப்படியா பொது இடத்தில் ஆடையில் கவனம் இல்லாமல் இருப்பது என விமர்சனம் எழுந்துள்ளன.