தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
தானியங்கு படிக்கட்டு சுவற்றில் சிக்கிய சிறுவனின் தலை; எஸ்கலேட்டரில் செல்வோர் குழந்தைகளை கண்காணிப்பீர்.!
சீன நாட்டில் உள்ள ஹெனான் மாகாணம், ஜியாங் நகரில் இருக்கும் வணிக வளாகத்திற்கு 11 வயது சிறுவன் தனது சகோதரியுடன் சென்றுள்ளான்.
அப்போது, இருவரும் எஸ்கலேட்டரில் பயணம் செய்தபோது, சிறுவன் எஸ்கலேட்டரை ஒட்டியவாறு வேறு பொருளை கவனித்து பயணம் செய்தான்.
அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக சிறுவனின் தலை சுவரில் மோதி இழுபட, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த சகோதரி சகோதரனை காப்பாற்ற முயற்சித்தார்.
ஆனால், எஸ்கலேட்டர் சிறுவனின் தலையை இழுத்தது. அங்கிருந்த நபர் சுதாரிப்பாக செயல்பட்டு எஸ்கலேட்டரை அவசரமாக நிறுத்தினர். பின்னர் மீட்புப்படை அதிகாரிகள் வந்து சிறுவனின் உயிரை காப்பாற்றினார்.
இந்த சம்பவம் கடந்து ஆண்டு நடந்தாலும், நேற்று ஒரு பெண்ணின் கால் தானியங்கி படிக்கட்டில் சிக்கி துண்டானதன் காரணமாக விழிப்புணர்வு வேண்டி மீண்டும் வைரலாக தொடங்கியுள்ளது.