#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அதிர்ச்சி! கொலை நடுங்கும் வீடியோ காட்சி, நியூசிலாந்தில் மக்களை சுட்டு வீழ்த்திய தீவிரவாதிகள்!
நியூசிலாந்து நாட்டில் உள்ள க்ரிஸ்ட்சர்ச் என்ற பகுதியில் உள்ள மசூதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி ஷூட்டில் இதுவரை நாற்பதுக்கு மேலான அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
துப்பாக்கியுடன் மசூதிக்குள் நுழைந்த அந்த தீவிரவாதி கண்ணில் பட்ட அணைத்து மக்களையும் சராமாரியாக சுட்டு தள்ளியுள்ளான். மேலும் இந்த தாக்குதலை தனது உடலில் பெருத்திருந்த வீடியோ வழியாக Facebook மூலம் நேரடியாக ஒளிபரப்பும் செய்துள்ளான்.
ஈவு இரக்கமின்றி அவன் சுடும் காட்சிகள் வீடியோவாக வெளியாகி பார்ப்பவர்களை கொலை நடுங்க வைத்துள்ளது. இந்த துப்பாக்கி ஷூட்டில் நாற்பதுக்கு மேலான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உலகம் முழுவதும் இந்த தாக்குதல் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 people were slaughtered in masjids of New Zealand#Christchurch#newzealandterrorattack pic.twitter.com/Nd22I4GMMO
— Isnaming Maaing (@gnbalti) March 15, 2019