மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இடுக்கில் சிக்கி உயிருக்கு போராடிய பாம்பு! காப்பாற்றிக்கொள்ள சாமர்த்தியமாக செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!!
சமீபகாலமாக சமூக வலைதளங்களில் விலங்குகள் மற்றும் பறவைகள் குறித்த ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பாம்புகள் குறித்த அரிய, ஆச்சரியப்பட வைக்கும் வகையிலான வீடியோக்களும் வெளிவருகிறது.
அந்த வகையில் தற்போது ராட்சச பாம்பு ஒன்றின் வீடியோ இணையத்தில் பெருமளவில் வைரலாகி வருகிறது. அதில் பெரிய பாம்பு ஒன்று சாலையின் இடுக்கில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடியுள்ளது. இந்த நிலையில் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள பாம்பு தான் விழுங்கிய முட்டைகளை வெளியே கொண்டு வந்துள்ளது.
அதாவது சாலை இடுக்கில் சிக்கிய பாம்பு சமீபத்தில் தான் விழுங்கிய 4 முட்டைகளையும் வாந்தி எடுத்துள்ளது. பின்னர் அதன் உடலமைப்பு மெலிந்த நிலையில் அது எளிதாக அந்த இடுக்கில் இருந்து தப்பித்து சென்றுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.