96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
சொந்த மகனின் விந்தணுவில் குழந்தை பெற்றெடுத்த தாய்.. அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பிரபல திரைப்பட நடிகையான அனா ஒப்ரெகன் (வயது 69). இவருடைய 27 வயதான அலெஸ் என்ற மகன் புற்றுநோயால் காலமானார். ஆனால், அவர் இறப்பதற்கு முன்பாக திருமணம் செய்து கொண்டு, தந்தையாக வேண்டும் என்று கனவு கொண்டிருந்தார்.
இதனால், தனக்கு வயதாகும்போது விந்தணுக்களை எண்ணிக்கை குறையும் என்று பயந்த அலெஸ் தனது விந்தணுக்களை விந்தணு மையத்தில் சேமித்து வைத்துள்ளார். இதனிடையே அவர் புற்றுநோயால் காலமானார்.
இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டில் வாடகை தாய்முறையில், அவரது தாயே கர்ப்பம் தரித்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு அனிதா என பெயர் வைத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த குழந்தையின் பிறந்த நாளில் அனா ஒப்ரெகன் தனது சமூக வலைதள பக்கத்தில் குழந்தையின் புகைப்படங்களை பகிர்ந்து, தனது மகனின் விந்தணு மூலம் குழந்தை பிறந்ததாக அறிவித்து பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.