மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய இவர்கள் இருவரும் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பமானது. தற்போது இந்த நிகழ்ச்சி 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொடங்கியபோது, 18 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதோடு பல்வேறு மாற்றங்கள் நடந்து, பரபரப்பான திருப்புங்கள் நிகழ்ந்தன.
இந்நிலையில் தான், சென்ற வாரம் 2 எலிமினேஷன்கள் நடந்தது. ரசிகர்கள் அக்ஷயா மற்றும் பூர்ணிமா உள்ளிட்ட இருவரும் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், பிராவோ மற்றும் அக்ஷயா உள்ளிட்ட இருவரும் வெளியேறினர்.
கிட்டத்தட்ட 50 நாட்களை தாண்டி பிக்பாஸ் வீட்டிலிருந்த அக்ஷயாவிற்கு நாளொன்றுக்கு, 15000 ரூபாய் சம்பளமும், வைல்ட் கார்டு எண்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்த பிராவோவுக்கு 12000 சம்பளமும் பேசப்பட்டிருந்தது என்று சொல்லப்படுகிறது.