மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவுடன் R.J.பிராவோ வெளியிட்ட முதல் பதிவு என்ன தெரியுமா.?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையில் நடைபெறாத ஒரு விவகாரம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடந்தேறியது. இதில் 5 நபர்கள் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அந்த 5 நபர்களில் ஒருவர் தான் ஆர்.ஜே.பிராவோ இவர் முதல் இரு வாரங்களில் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை. ஆனாலும் சென்ற வாரத்திலிருந்து இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது.
இந்நிலையில் தான், திடீரென்று ஆர்.ஜே.ப்ராவோ நேற்று இந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வந்த இவர் திடீரென்று இந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது. சற்று வருத்தத்தை கொடுத்திருப்பதாக பலரும் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
ஆகவே, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஆர்.ஜே. பிராவோ தற்பொழுது சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அனைவருக்கும் தன்னுடைய நன்றியை தெரிவித்திருக்கிறார்.