மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எலிமினேஷன் கேன்சல்.. அந்தப் போட்டியாளரை காப்பாற்ற.. விஜய் டிவி பக்கா பிளான்.!
விஜய்டிவியில் தற்போது மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் நாமினேட் செய்யப்படும் போட்டியாளர்கள் மக்கள் வழங்கும் வாக்குகளினடிப்படையில், அந்த வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.
அந்த விதத்தில் இதுவரையில், இந்த பிக்பாஸ் வீட்டில் மணிச்சந்திரா வாக்குகளினடிப்படையில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனாலும், மிகக் குறைந்த வாக்குகளை பெற்று ஜோவிகா கடைசி இடத்தை பிடித்தார். ஆகவே கடந்த வாரம் இந்த வீட்டிலிருந்து ஜோதிகா வெளியேறினார்.
இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என்று விஜய் டிவி அறிவித்துள்ளது. புயல் காரணமாக ரசிகர்கள் பலராலும் வாக்களிக்க முடியாமல் போனது தன் இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், இந்த வாரம் எலிமினேஷன் இடத்தை பிடித்திருப்பது நிக்சன் தான் என்றும், அவர் வெளியேறிவிட்டால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்காது என்பதால் பிக் பாஸ் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.