மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழ்நாடு திரையரங்குகளில் டாப் 5 இடங்களில் உள்ள படங்கள் என்னென்ன?; உற்சாகத்தில் ரசிகர்கள்.!
2023-ம் ஆண்டில் மக்கள் மத்தியில் தமிழக திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியான வரவேற்பு பெற்ற திரைப்படங்களின் பட்டியல் தற்போது திரையரங்கு நிர்வாகத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு வெளியான துணிவு, வாரிசு, பொன்னியின் செல்வன் பாகம் 2, ஜெயிலர் மற்றும் லியோ ஆகிய திரைப்படங்கள் முதல் ஐந்து இடங்களில் பெருவாரியான திரையரங்குகளில் வசூலை குவித்தது.
அந்தந்த திரையரங்குக்கு ஏற்ப இந்த ஐந்து படங்களின் பட்டியல் முன்பின் இருந்தாலும், இந்த திரைப்படங்கள் மட்டுமே நடப்பு ஆண்டில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல வசூலை கொடுத்துள்ளது.