இரவு பார்ட்டியில் ஜெயம் ரவியின் மனைவியுடன் நடிகர் தனுஷ் செய்த செயல்.. அதிர்ச்சியடைந்த ஜெயம் ரவி.?



Acter dhanush controversy news

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் தமிழ் சினிமாவில் பல கஷ்டங்களை சந்தித்தாலும் படிப்படியாக தனது நடிப்பு திறமையின் மூலம் முன்னேறி தற்போது வெற்றி கதாநாயகனாக வலம் வருகிறார்.

Dhanush
மேலும், தனுஷ் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். இவர்களின் திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து வாங்கப் போவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இதன் பிறகு சில நாட்கள் சூப்பர் ஸ்டார் தலையிட்டு அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனையை தீர்த்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்திலிருந்து பதிவை நீக்கினர்.

Dhanush

இந்நிலையில், நடிகர் தனுஷ் ஜெயம் ரவியின் மனைவி, த்ரிஷா போன்றவர்கள் பிரபல ஹோட்டலில் இரவு பார்ட்டியில் கலந்து கொண்ட போது நடிகர் தனுஷ் குடிபோதையில் ஜெயம் ரவியின் மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதனை த்ரிஷா நின்று வேடிக்கை பார்த்தவாறு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.