மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
" விஷால் என்னை பரதேசி என்று கூப்பிடுகிறார் " மாமன்னன் நடிகை ரவீனா உருக்கம்..
'மாமன்னன்' படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்தவர் ரவீணா ரவி. இவர் ஒரு டப்பிங் கலைஞர். மாமன்னன் படத்தில் இவருக்கு ஒரு வசனம் கூட இல்லையென்றாலும், பகத் மற்றும் ரவீணா இடையேயான கெமிஸ்ட்ரி மிகவும் பேசப்பட்டது.
இவர் யோகிபாபுவுக்கு ஜோடியாக 'லவ் டுடே' படத்தில் தான் அறிமுகமானார். தற்போது "வீரமே வாகை சூடும்" படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரவீணா நடிக்கிறார்.
இதையடுத்து அவரளித்த ஒன்றில் பேட்டி, " வீரமே வாகை சூடும்" படத்தில் விஷாலுடன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறேன். அந்த படப்பிடிப்பின் போது விஷால் என்னை 'பரதேசி' என்று தான் அழைப்பார்.
என் முகத்தில் சேற்றை பூசுவது போல் விளையாடுவார். ஆனால் அது ஏன் என்று எனக்கு தெரியாது. அதே போல் அவரைப் போல் ஒருவரை பார்க்கவும் முடியாது" என்று கூறினார்.