மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளைய தளபதி விஜயை கலாய்த்த பயில்வான்.. பயில்வனை வச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்.?
கோலிவுட் திரை உலகில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் பல திரைப்படங்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். தற்போது சினிமா விமர்சகராகவும், பத்திரிகையாளர்களாகவும் யூடியூபில் பல வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் பயில்வான் தொடர்ந்து தனது வீடியோக்களில் நடிகைகளை கொச்சைப்படுத்தி பல விஷயங்களை பேசி வருகிறார். இதற்கு பலரும் பலவிதமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் 'இரவு நிழல்' பட நாயகி ரேகா பையில்வானுடன் சண்டை போடும் வீடியோ காட்சி கூட வைரலானது.ஒ
மேலும் யார் என்ன கூறினாலும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை பெரிது என இருக்கும் பயில்வான் தொடர்ந்து பல நடிகர்கள், நடிகைகளை விமர்சித்து வருகிறார். தற்போது இளைய தளபதி விஜய் பற்றி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி விஜயின் ரசிகர்கள் பயில்வனை கேவலமாக திட்டி வருகின்றனர்.
பயில்வான் கூறியதாவது, "தயாரிப்பாளர் கே ராஜன் தயாரிப்பில் பல நடிகர்கள் நடித்துள்ளனர். அதில் விஜய் குறித்து குறிப்பிட்டு ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விக்கு கேட்கிறார் எனக் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த தளபதி ரசிகர்கள் பலரும் பயில்வனை பங்கமாக கலாய்த்து திட்டி வருகின்றனர்.