மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக்கிங்... பிளேபாய் பார்த்திபன்.? பயில்வான் ரங்கநாதன் கிளப்பிய புதிய சர்ச்சை.!!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகர்களில் ஒருவரும் பன்முகத்தன்மை கொண்ட கலைஞருமான பார்த்திபன் குறித்து பயில்வான் ரங்கநாதன் அளித்த பேட்டி சினிமா வட்டாரங்களில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சர்ச்சை நாயகன் பயில்வான் ரங்கநாதன்
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது நடிகர், நடிகைகளை பற்றிய அந்தரங்க விஷயங்களை யூடியூப் சேனல்களில் பகிர்வதை தொழிலாக கொண்டிருக்கிறார். இதனால் பல சிக்கல்களையும் சந்தித்து வருகிறார் பயில்வான் ரங்கநாதன்.
பார்த்திபன் - சீதா திருமண வாழ்க்கை
புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமானவர் பார்த்திபன். அந்தத் திரைப்படத்தில் நடித்த சீதாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக பார்த்திபன் மற்றும் சீதா தம்பதி கடந்த 2001 ஆம் வருடம் விவாகரத்து பெற்றனர். மேலும் சமீபத்திய பேட்டியில் பார்த்திபன் தனது விவாகரத்திற்கான காரணத்தையும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: அடி தூள்... கைதி 2 எப்போது.? கார்த்தி கொடுத்த சூப்பர் அப்டேட்.!! குஷியில் ரசிகர்கள்.!!
பல பெண்களுடன் தொடர்பு.?
இந்நிலையில் பார்த்திபன் குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், நடிகர் பார்த்திபனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாக தெரிவித்திருக்கிறார். சீதா, பார்த்திபனிடம் விவாகரத்து பெற்று சென்ற பின் பல இளம் பெண்களுடன் பார்த்திபன் தொடர்பு வைத்திருந்ததாக கூறியிருக்கிறார். அதில் பல பெண்கள் தங்களுக்கு திருமணமாக போகிறது எனக் கூறிய அவரை விட்டு விலகிச் சென்றதாகவும் தெரிவித்த பயில்வான் ரங்கநாதன் பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் பார்த்திபன் தொடர்பில் இருந்ததாக கூறி புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோலிவுட்டில் பரபரப்பு... தளபதி படத்தை தட்டி தூக்கிய தல பட நிறுவனம்.!!