#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்ன, நடிகர் அரவிந்த் சாமிக்கென்ற உருவாக்கப்பட்ட கதையா கள்ளப்பார்ட் . அதிரடி தகவல் .
டைரக்டர் ராஜபாண்டி இயக்கத்தில் வெளிவந்த படங்கள் என்னமோ நடக்குது, அச்சமின்றி ஆகிய படங்கள் . இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு
வெகுவாக பாராட்டப்பட்டது . இதனை தொடர்ந்து ராஜபாண்டி கள்ளபார்ட் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடிக்கிறார் . செக்க சிவந்த வனத்திற்கு பிறகு அவர் நடிக்கும் படம் இதுதான் . மேலும் ரெஜினா கேசன்ட்ரா கதாநாயகியாகவும் , முக்கிய கதாபாத்திரத்தில் ஆனந்த்ராஜ்ம் நடிக்க உள்ளார்கள் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
ஸ்கெட்ச் படத்தை தயாரித்த மூவிஸ் ப்ரேம் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது அரவிந்த்கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் கே.பிரசன்னா, இளையராஜா எடிட்டிங் செய்கின்றனர்.இந்நிலையில் கள்ளபார்ட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு 30 நாட்கள் சென்னையில் உள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.