மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிரம்மாண்டமாக நடந்த கெளதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம்.. நேரில் வாழ்த்திய பிரபலங்கள்., குவியும் வாழ்த்துக்கள்.!
தமிழ் திரையுலகில் காதல் வயப்பட்ட ஜோடி திருமணம் செய்துகொண்டது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
தமிழில் கடல் திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகர் கவுதம் கார்த்திக். இவர் நவரச நாயகன் என்று 90-களில் போற்றப்பட கார்த்திக்கின் மகன் ஆவார். கௌதமும், நடிகை மஞ்சிமா மோகன் ஆகியோர் காதல் வயப்பட்டு இருந்தது தொடர்பான பல செய்திகள் வெளியாகின.
சமீபத்தில் கூட அவர்கள் தங்களின் காதலை அதிகாரபூர்வமாக தெரிவித்து இருந்தனர். இவர்களின் திருமணம் எப்போது? என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில், நடிகர் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் நடிகர் சிம்பு, நடிகை அம்பிகா, ராதா உட்பட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.