மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் கார்த்திக்கு இரண்டு மனைவி..! மூன்று பிள்ளைகள்..! மனைவியின் தங்கையுடன் திருமணம்..! தற்போது அவர்களின் நிலைமை…?
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நவரச நாயகன் கார்த்திக். 80, 90 களில் ரஜினி ,கமல் விஜயகாந்த் உட்பட பல நடிகர்களின் படங்களை பின்னு தள்ளி முதலிடம் பிடித்தவர். இவரின் பலப்படங்கள் 100நாட்களுக்கு மேலாக ஓடி வசூல் சாதனை செய்தது. மேலும் பெண்கள் விரும்பக்கூடிய நவரசன் நாயகன் என்று பட்டம் வழக்கப்பட்டது.
தற்போது சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் ஈடுபட்டுவருகிறார் கார்த்திக். தற்போது இவரது மகன் கெளதம் கார்த்திக் தமிழ் சினிமாவில் பிரபலமாகிவருகிறார். கார்த்திக்கின் குடும்ப வாழ்க்கையை பார்த்தோமேயானால் இவர் பிரபல நடிகை ராகினி என்பவரை கடந்த 1988ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு கெளதம் கார்த்திக், கயன் கார்த்திக் என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தனது மனைவியின் சொந்த தங்கை ரதியை நான்கு வருடங்கள் கழித்து இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் கார்த்திக். இவர்களுக்கு திறன் கார்த்திக் என்ற ஒரு மகன் உள்ளார். தற்போது தனது இரண்டு மனைவிகளுடன் வசித்துவருகிறார் நடிகர் கார்த்திக்.