மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக வெளியான நடிகர் மன்சூர் அலிகானின் அழகான மகள் புகைப்படம். புகைப்படம் உள்ளே!
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வில்லன் நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலிகான். இவரது நடிப்பில் வெளியான எத்தனையோ தமிழ் படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. கேப்டன் பிரபாகரன், அதிரடிப்படை போன்ற பல்வேறு வெற்றிப்படங்கள் இவரது நடிப்புக்கு உதாரணமாக கூறலாம்.
பல்வேறு படங்களில் நடித்துள்ள மன்சூரலிகான் தற்போது சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியலில் இறங்கிவிட்டார். சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்விபெற்றர் நடிகர் மன்சூர் அலிகான்.
இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு மூன்று மனைவிகள் என கூறப்படுகிறது. இவர்களது புகைப்படங்கள் எதுவும் பெரியளவில் வெளிவரதநிலையில் முதல் முறையாக மன்சூர் அலிகானின் மகள் புகைப்படம் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவரது புகைப்படம்.