ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மலையாள திரையுலகின் அடையாளம்: நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் லேட்டஸ்ட் க்ளிக் வைரல்.!
மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால். இருவரும் மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார்கள்.
மம்முட்டி தற்போது பிரம்மயுகம், டர்போ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். 2024ல் 4 படங்கள் அவரின் நடிப்பில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, 325 திரைப்படங்களில் நடித்துள்ள மோகன்லால், தற்போது மலைக்கோட்டை வாலிபன், ராம் 1, கண்ணப்பா உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். 2025 வரையில் அடுத்தடுத்து 5 படங்களில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் சேர்த்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.