பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ரூ.600 கோடியில் விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கி திரைப்படம்; கதாநாயகனாக பிரபாஸ்.! மீண்டும் மீண்டுமா?..!
வைஜெயந்தி மூவிஸ் நிறுவன தயாரிப்பில், அஸ்வின் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில், அறிவியல் புனைகதை திரைப்படமாக உருவாகவுள்ளது ப்ராஜக்ட் கே (Project K).
விஷ்ணுவின் 10வது அவதாரமாக கருதப்படும் கல்வி அவதாரத்தை மையமாக கொண்டு திரைப்படம் உருவாகவுள்ளது என்றும், படம் 2024ம் ஆண்டு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் நாயகனாக பிரபாஸ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ள திரைப்படத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, சூர்யா உட்பட பலரும் நடிக்கவுள்ளனர்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.