#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோலாகலமாக நடந்து முடிந்த நடிகர் பிரபு மகளின் திருமணம்... வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர் நடிகர் பிரபு. இவரின் மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார். தற்போது பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி பட வெற்றியை தொடர்ந்து ரசிகர்களால் கவனிக்கப்படும் இயக்குனர்களுள் ஒருவராக இருந்து வருகிறார். அடுத்ததாக ஆதிக் நடிகர் அஜித்தை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் - பிரபு மகள் ஐஸ்வர்யாவுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமண நிகழ்விற்கு நடிகர் விஷால் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். அழகிய ஜோடியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.