திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட அட.. ஃபில்டரே தேவையில்லை.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் விலைமதிக்க முடியாத சிறந்த புகைப்படம்..!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், சூப்பர் ஸ்டாராகவும் வலம்வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவருக்கும், நடிகர் தனுஷுக்கும் விவாகரத்து நடைபெற இருப்பதாக கூறிய நிலையில், இருவீட்டினரும் சமரசம் பேசி ஒன்று சேர்ந்து வாழ சம்மதித்துள்ளனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூப்பர்ஸ்டாரின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், ரஜினி ஐபோனில் எதையோ பார்த்துக்கொண்டிருப்பது போல இருக்கிறது.
புகைப்படத்தின் கேப்ஷனில், "ஃபில்டரே தேவையில்லை. எந்த கோணத்திலும் குறைபாடில்லாத, தவறே இல்லாத முகம். விலைமதிக்க முடியாத சிறந்த புகைப்படம்" என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகவே, ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.