மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீயாக வெளியான சிம்புவின் 48வது படத்தின் போஸ்டர்.. வைரலாகும் புகைப்படங்கள்!
இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 48வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. தற்போது இவர் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்துக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்துக்காக சிம்பு நீளமாக முடி வளர்த்து கெட்டப்பை மாற்றியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடைபெற்றுள்ளது.
இதனிடையே இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து வந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி சிம்புக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
Unleash the valour and witness this remarkable journey from #STR48.🌟 Wishing @SilambarasanTR_ a happy birthday!#Ulaganayagan #KamalHaasan #Atman #SilambarasanTR #BLOODandBATTLE #HBDSilambarasanTR
— Raaj Kamal Films International (@RKFI) February 2, 2024
@ikamalhaasan @SilambarasanTR_ @desingh_dp #Mahendran @RKFI @turmericmediaTM… pic.twitter.com/8gIeiwiwUM
இந்த நிலையில் நாளை நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.