மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூரி - நிவின் பாலி நடிக்கும், ஏழு மலை ஏழு கடல் படத்தின் அப்டேட் இதோ.!
ராம் இயக்கத்தில், நடிகர்கள் நிவின், சூரி, அஞ்சலி உட்பட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஏழு மலை ஏழு கடல்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
மதன் கார்த்திக் பாடல் வரிகளில், ஏகாம்பரம் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இபபடத்தின் கிளிம்பிஸ் வீடியோ வரும் 2 ஜனவரி 2024 அன்று, மாலை 5 மணிக்கு வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.