மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா இந்த படத்தில் நடிக்கிறாரா? இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது!!
விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று , பீட்சா , நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , நானும் ரௌடி தான், சேதுபதி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
இந்நிலையில், விஜய் சேதுபதியின் புரொடக்சன்ஸ் சார்பாக, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'முகிழ்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கேசன்ட்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து வந்துள்ளார். இவர் நடித்துள்ள இந்த படத்தில் இவரது மகளான ஸ்ரீஜா முக்கிய வேடத்தில் நடத்திருக்கிறார். தற்பொழுது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தில் நாய் கதாபாத்திரமாக இருக்கிறது. தற்பொழுது இந்தப்படம் வருகின்ற அக்டோம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியாக உள்ளது.