#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் விஷாலின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்! பாருங்கள் புரியும்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷால். நடிகர், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் விஷால். தற்போது அயோக்கியா படத்தில் நடித்துவருகிறார். அயோக்கியா படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விஷாலுக்கும் ஹைதராபாத்தை சேர்ந்த நடிகை அனிஷா என்ற பெண்ணிற்கும் சில நாட்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்தது. இவர்கள் திருமணம் இன்னும் சில மாதங்களில் சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இயக்குனர் சுந்தர்.சியின் படப்பிடிப்பில் பைக் விபத்தில் சிக்கியுள்ளார் விஷால். கை, கால்களில் கட்டுகளுடன் விஷால் இருக்கும் புகைப்படம் இப்போது வெளியாகியுள்ளது.