#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகை எமிஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்! இதான் காரணமா?
இயக்குனர் AL விஜய் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். முதல் படமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மக்கள் மத்தியில் பிரபலமானார் எமி ஜாக்சன்.
மதராசபட்டினம் படத்தை அடுத்து வரிசையாக தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். விக்ரம், உதயநிதி ஸ்டாலின், விஜய், ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாகவும் நடித்துவிட்டார் எமி.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 2 . 0 திரைப்படம் இவருக்கு மேலும் பெருமை சேர்த்ததது. இந்நிலையில் George Panayiotou என்பவரை நிச்சயதார்த்தம் செய்த எமி ஜாக்சன் தற்போது கர்ப்பமாக உள்ளாராம்.
அவரே தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படத்தை போட்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். புகைப்படம் இதோ பாருங்கள்.