ஆஸ்கரில் இடம்பெற்ற கங்குவா திரைப்படம்; ரசிகர்கள் மகிழ்ச்சி.!
புத்தாண்டை முன்னிட்டு நடிகை எமிஜாக்சன் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! ரசிகர்கள் சாக்!
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இந்த படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களாக தேர்வு செய்து மட்டுமே நடிக்க தொடங்கிறார். அதே போல் சம்பள விஷயத்திலும், அறிமுக நடிகைகளுக்கு வழங்கும் சம்பளம் போல், இல்லாமல் முன்னணி நடிகைகளுக்கு கொடுக்கப்படும் தொகை கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகை எமிஜாக்சன் ஹாலிவுட்டிற்கு சென்றதில் இருந்து தன்னுடைய கவர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொண்டே போகிறார். இதன் காரணமாகவே என்னவோ இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.
இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு மீண்டும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்துள்ளார் நடிகை எமி ஜாக்சன். இதோ அந்த புகைப்படம்.