மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மேல கீழ, கீழ மேல....டூ பீஸ் உடையில் அப்படி ஒரு போஸ் கொடுத்த இடுப்பழகி இலியானா! வைரல் புகைப்படம் இதோ...
தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. அதனை தொடர்ந்து அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.
அதனைத்தொடர்ந்து, தெலுங்கில் போக்கிரி, ஜல்சா, கிக், ஜூலாயி போன்ற படத்திலும் நடித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகதிகழ்ந்தவர். மேலும், பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நாயகியாக வலம்வந்த இவர் தற்போது பெரியளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்துவருகிறார்.
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது 2 பீஸ் உடையில் மல்லாக்க படுத்தப்படி ஹாட் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பெரிய அளவில் வைரலாகி ரசிகர்களின் லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.