#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்த வயசுல இதெல்லாம் உங்களுக்கு தேவைதானா... கஸ்தூரி வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்கள்!!
தமிழில் ஆத்தா உன் கோவிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. அதனை தொடர்ந்து சத்யராஜ், பிரபு, கார்த்திக் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
கஸ்தூரி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராகவும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் கஸ்தூரி அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என எவருக்கும் அஞ்சாமல் பல பிரச்சினைகளுக்கு வெளிப்படையாக தனது கருத்துக்களை கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது குட்டையான உடையில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வயசுலயும் இப்படியான கவர்ச்சி உடையில் இந்த ஆட்டம் தேவைதானா உங்களுடன் அறிமுகமான நடிகைகள் எல்லாம் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை ஆனால் நீங்கள் இன்னும் இளமையா இருக்கீங்க என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.