மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த விஷயத்தில் எனக்கு ஆர்வம் அதிகமா இருக்கு., தெரிஞ்சிக்காம விடமாட்டேன் - பிரபல நடிகை ஓபன்டாக்.!!
இந்தி திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக இருந்தவர் கத்ரீனா கைஃப். இவரது பெயரை சொன்னால் பட்டிதொட்டி எங்கும் இருக்கும் ரசிகர் பட்டாளமும் வீறுகொண்டு ஏழும். இவர் தற்போது "போன் பூத்" என்ற படத்தில் பேய் வேடத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகை கத்ரினாவிடம், பேயாக மாறும் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் யாரின் உடம்பில் புகுந்து கொள்வீர்கள்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை, "நான் பிரியங்கா சோப்ராவின் உடலில் புகுந்து அவர் எப்படி இத்தனை வேலைகளை செய்துமுடிக்கிறார் என்று தெரிந்துகொள்வேன். அதில் எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது" என்று தெரிவித்தார்.