#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரசிகர்களை தன்கைவசப்படுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் கொடுக்குற போஸ்ஸ பார்த்தீங்களா....! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.....
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாணி காயிதம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியானது. மேலும் தெலுங்கில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள சர்க்காரு வாரி பாட்டா திரைப்படம் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், சமீபகாலமாக ரசிகர்கள் கவரும் வண்ணம் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மார்டன் உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதோ அந்த புகைப்படங்கள்..