"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
என்னால தாங்க முடியல! சினிமாவில் இருந்து ஓய்வு பெறுகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ரஜினி முருகன் திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின. விஜய் நடிப்பில் பைரவா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி இரண்டு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகையர் திலகம் திரைப்படம் மூலம் இவரது புகழ் பலமடங்கு உயர்ந்தது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்து வருகிறார். முழு ஓய்வு எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 3 ஆண்டுகளாக ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து முன்னனி நடிகையாக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவர் நடித்துள்ள சண்டக்கோழி 2-ம் படம், கீர்த்தி சுரேசின் பிறந்த நாள் அடுத்த நாள் ரிலீசாக உள்ளது. சர்கார் படங்கள் அடுத்தடுத்து வெளிவர உள்ளது. இந்நிலையில் ஒரே ஒரு மலையாளப்படம் தவிர வேறு எந்தப் படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை.
இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியவை, 3 ஆண்டுகளாக சரியான தூக்கம் இல்லை, ஓய்வு இல்லை. அதனால் 2 மாதங்கள் முழு ஓய்வு எடுக்கயுள்ளேன். இதற்காக வெளிநாட்டு செல்ல போகவில்லை. என் வீட்டிலேயே இருந்து தோட்ட வேலை, சமையல் வேலை செய்ய போகிறேன்.