சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன நடிகை லட்சுமி ராய்! புகைப்படம் உள்ளே!

நடிகர் ஜெயம் ரவி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் தாம் தூம். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராய். இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் சொல்லும் அளவுக்கு இவர் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம்வர முடியியவில்லை.
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா, அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதை தொடர்ந்து தமிழில் சரியாக வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட் பக்கம் சென்றார் அம்மணி. அம்மணியை கைவிடாத பாலிவுட் ஜூலி 2 படம் மூலம் வாய்ப்பு கொடுத்தது. ஜூலி 2 படத்திற்காக தனது உடல் அமைப்பு முழுவதையும் மாற்றி பார்ப்பதற்கே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நடிகை லட்சுமி ராய். மேலும் அவ்வப்போது செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்துவார், சமீபத்தில் ஒரு பீச்சில் இவர் நீச்சல் உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் மிகவும் வைரலானது.
தற்போது உடல் எடை குறைந்து பார்ப்பதற்கே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ள லக்ஸ்மி ராயின் புகைப்படங்கள் இதோ.