திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மருத்துவ பணியாளர்களா அவர்கள்?.. அந்தரங்க உறுப்புக்குள் விரலை வைத்து... 41 வயதில் உண்மையை உடைத்த பிரபல நடிகை..!
சமூக ஆர்வலர், நடிகை, தொழிலதிபர், மாடல் அழகி என பன்முகத்தை கொண்ட நடிகை பாரிஸ் விட்னி ஹில்டன். இவர் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். கலிபோர்னியாவில் பிரபலமாக இருக்கும் ஹெவர்லி ஹோட்டல் நிறுவனர் கான்ராட் ஹில்டனின் கொள்ளுப்பேத்தி ஆவார்.
கடந்த 1990ம் ஆண்டு நடிகை பாரிஸ் விட்னிக்கு 17 வயதாகும் நேரத்தில், 11 மாதத்திற்கு பிராவோ கேன்யன் பள்ளியில் தங்கி பயின்றுள்ளார். அப்போது, பள்ளியில் மருத்துவ பரிசோதனை நடைபெற்ற நிலையில், பாலியல் தொல்லையை சந்தித்துள்ளார். இதனை அவர் 41 வயதில் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் பயின்ற சமயத்தில் கர்ப்பப்பை பரிசோதனை என்ற பெயரில், அதிகாலை 4 மணியளவில் பெண்களை தனியொரு அறைக்கு அழைத்து செல்லும் பணியாளர்கள் சிறுமிகளை மேஜையில் படுக்கவைத்து, அவர்களின் கால்களை விரித்து விரல்களை பெண்ணுறுப்புக்குள் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் அம்பலமானது.