#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிட்டு துணியால் மொத்த அழகையும் வெளிச்சம் போட்டு காட்டிய நடிகை பூஜா ஹெக்டே! ஆடிப்போன ரசிகர்கள்...
தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது நடிகை பூஜாஹெக்டே தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மேலும் அவரது கைவசம் தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா போன்ற படங்கள் உள்ளன. மேலும் நடிகர் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பூஜா ஹெக்டே தன்னுடைய ஓய்வு நாட்களை கழிப்பதற்காக மாலத்தீவுக்கு சென்ருள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
பிட்டு துணியில் மொத்த உடலின் அழகையும் காட்டிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட அந்த ஹாட் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களை திக்குமுக்கலாட செய்து வருகிறது.